சூலூர் எம்.எல்.ஏ தினகரன் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
சூலூர்: சூலூர் எம்.எல்.ஏ சென்ற கார் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ உயிர் தப்பினார்.
சூலூர் எம்.எல்.ஏ
கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளம் சட்டமன்ற உறுப்பினர் தினகரன். இவர் சூலூர் தொகுதிக்குட்பட்ட சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சுற்றுப்பயணம் கிளம்பினார். அவருடன் உதவியாளர்கள் சசிக்குமார், கனகராஜ் ஆகிய இருவரும் சென்றனர்.
விபத்து
சுற்றுப்பயணம் முடிந்து சொந்த ஊர் பள்ளப்பாளையத்திற்கு ஸ்கார்பியோ காரில் திரும்பிக்கொண்டிருந்தார். பள்ளபாளையம் டாஸ்மார்க் அருகே இருந்த திருப்பத்தில் கார் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தலைகீழாக திரும்பியது.
தப்பினார் எம்.எல்.ஏ
இதில் கனகராஜ், சசிக்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். எம்.எல்.ஏ தினகரன் காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார். காயமடைந்த இருவரும் சூலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications