ராம்தேவ் கைதைக் கண்டித்து காந்தி சமாதியில் 24 மணி நேர சத்தியாகிரகப் போராட்டம்-பாஜக
டெல்லி : பாபா ராம்தேவ் கைதைக் கண்டித்து காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் 24 மணி நேர சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
ராம்தேவ் கைதைத் தொடர்ந்து டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இன்று முற்பகல் பாஜக தலைவர் நிதின் கத்காரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது. ஜனநாயகத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை போலீஸார் நடத்தியுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து பாஜக சார்பில் 24 மணி நேர சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும். மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் இன்று இரவு 7 மணிக்கு இந்த சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கும். இதில் நான், அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்போம் என்றார் அவர்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications