சுங்கவரி உயர்வை கண்டித்து பெங்களூர்- சென்னை சாலையில் லாரிகள் திடீர் ஸ்ட்ரைக்!

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா நேற்று கூறுகையில், "பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்லும் 4 வழிச்சாலைகளில் சுங்கவரி உயர்த்தப்பட்டது. அதாவது ரூ.1,890-ல் இருந்து ரூ.2,950 ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட இந்த கட்டண உயர்வு 6 வழிச்சாலைக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இன்னும் 6 வழிச்சாலையே ஏற்படுத்தவில்லை. அதற்குள்ளாகவே சுங்கவரியை உயர்த்திவிட்டனர். இதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி 15-ந் தேதி (நாளை) நள்ளிரவு முதல் பெங்களூர்-சென்னை 4 வழிச்சாலையில் லாரிகளை இயக்கமாட்டோம் என்று முடிவு செய்து இருந்தோம். இந்த நிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு எங்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.
இதை ஏற்று நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்கிறோம். இந்த பேச்சுவார்த்தை 15-ந் தேதி (அதாவது நாளை) டெல்லியில் நடக்கிறது. அதனால் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அடுத்த 2 நாளில் மீண்டும் எங்களது போராட்டத்தை தொடங்குவோம்," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications