பாட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டு சின்னத்தை மறைக்க பச்சை ஸ்டிக்கர்
சென்னை: பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் உள்ள அட்டைகளில் உள்ள செம்மொழி மாநாட்டு இலட்சினை பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு, இந்த வருடம் அச்சடிக்கப்பட்ட வேதியியல், இயற்பியல், பொருளாதாரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலிய பாடப்புத்தகங்களில் உள்ள அட்டைப்படங்களில் தமிழ் செம்மொழி மாநாட்டு அடையாள சின்னம் ( இலட்சினை) மற்றும் சில பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
பச்சை நிற ஸ்டிக்கர்
அடையாள சின்னத்தையும், அதன்கீழ் இடம்பெற்றுள்ள பாடல்களையும் மறைக்க கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடப்புத்தக அட்டைகளில் இடம் பெற்றுள்ள தமிழ் செம்மொழி மாநாட்டு அடையாள சின்னத்தை பச்சை நிற ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜூன் 15ல் புத்தகங்கள்
தமிழ் பாடப்புத்தகங்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டவைதான் இந்த வருடமும் வழங்கப்பட உள்ளன. இவை தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன.
15ம் தேதி பள்ளி திறக்கும்போது பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications