காமன்வெல்த் ஊழல் வழக்கு-17 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு
டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இரு காண்டிராக்டர்களுக்குச் சொந்தமான இடங்கள் இவை. இந்த இரு காண்டிராக்டர்களும் மொத்தம் ரூ. 140 கோடி அளவுக்கு போட்டி ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே காமன்வெல்த் ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வருமானவரித்துறையும் அவ்வப்போது ரெய்டுகளை நடத்தி வருகிறது. அமலாக்கப் பிரிவும், வருமான வரித்துறையும் இதுதொடர்பாக தனித் தனியாக வழக்குகளையும் பதிவு செய்துள்ளன. சிபிஐயும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று டெல்லியைச் சேர்ந்த இந்த இரண்டு காண்டிராக்டர்களுக்கும் சொந்தமான 17 அலுவலகங்களை வருமான வரித்துறையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இந்த இருவரும், சாலையோர அழகுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications