நாகர்கோவில் அருகே சுரங்கத்துறை அதிகாரி கைது !
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கல் குவாரிக்கு பாஸ் கொடுப்பதற்காக லஞ்சம் கேட்ட சுரங்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் பனந்தால்மூடை அடுத்துள்ள அவரிகாளை விளையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் காரோடு பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார்.
கடந்த 8 ம் தேதி கல் எடுப்பதற்காக புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மாரிமுத்துவிடம் 200 பாஸ் வாங்க ரமேஷ்குமார் சென்றுள்ளார்.
அப்போது தனக்கு ரூ 25 ஆயிரம் பணம் தர வேண்டும் அதிகாரி மாரிமுத்து என்று ரமேஷ்குமாரிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க மனம் வராத ரமேஷ்குமார் இது குறித்து நாகர்கோயில் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சுந்தர்ராஜனிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து டி.எஸ்.பி. அறிவுரையின் பேரில் ரமேஷ்குமார் சுரங்கத்துறை அதிகாரி மாரிமுத்துவிடம் ரூ 20 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மாரிமுத்துவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நாகர்கோவில், லஞ்சம், சுரங்கத்துறை அதிகாரி, கைது,
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications