விரைவில் வெளியாகிறது புதிய 10 ரூபாய் நோட்டு
Subscribe to Oneindia Tamil

ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட மகாத்மா காந்தி வரிசை -2005 நோட்டுகளில் 2 இடங்களில் உள்ள எண்கள் வரிசையில் உள்பொதிந்து அச்சடிக்கப்படும்.
பி என்ற ஆங்கில எழுத்து புதிய ரூபாய் நோட்டில் இடம் பெற்று இருக்கும். புதிய ரூபாய் நோட்டுகள் வெளிவந்தாலும், ஏற்கனவே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 10 ரூபாய் நோட்டுகளும் செல்லத்தக்கவை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
விடுதலைக்குப் பிறகு பத்து ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சடிக்கப்படுவது இது 5 வது முறையாகும்.












Click it and Unblock the Notifications