மாருதி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

புதிய தொழிற்சங்கத்துக்கு அனுமதி தரவேண்டி கடந்த 13 நாட்களாக நீடித்த இப்பிரச்னை ஹரியானா மாநில அரசின் தலையீட்டிற்கு பின் முடிவுக்கு வந்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 11 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள மாருதி ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோன்று, புதிய தொழிற்சங்கத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என மாருதி தெரிவித்த கருத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கான ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், நாளை முதல் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள்," என்றும் ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறை செயலாளர் சர்பன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஸ்ட்ரைக்கை வாபஸ் பெறுகிறோம். நிறுவனத்தின் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணிக்குத் திரும்புகின்றனர்," என்று அறிவித்துள்ளார் ஏஐடியுசி பொதுச் செயலர் அனில் குமார்.
மாருதியின் பிரபல மாடல்களான ஸ்விப்ட், ஸ்விப்ட் டிஸைர், ஏ ஸ்டார் மற்றும் எஸ்எக்ஸ் 4 இந்தத் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 13 நாள் ஸ்ட்ரைக்கால் மாருதி நிறுவனத்துக்கு ரூ 380 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications