மூணாறில் மிக பலத்த மழை-சுற்றுலா பயணிகள் தவிப்பு!

கேரளாவில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது மூணாறு. இந்த பகுதிக்கு கேரளாவில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.
மூணாறிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முதிரைபுழை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று சாலையில் இருந்த மரங்களை போராடி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
கடும் மழையுடன் பலத்த காற்று வீசுவதால் மாட்டுப்பட்டி, குண்டளை அணைகளில் சுற்றுலா படகுகள் இயக்குவது நிறுத்தப்பட்டது.
கடும் மழை காரணமாக மூணாறு சுற்றுப்புர பகுதியில் வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications