சென்னை கடற்கரை கண்ணகி சிலை பஸ் ஸ்டாப் மேற்கூரை இடிந்தது-3 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த 3 பேர் காயமடைந்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை உள்ளது. இந்த இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இன்று காலை இந்த பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த 3 பயணிகள் சிக்கி படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பஸ் நிறுத்தம் அருகே யாரும் செல்லாமல் தடை விதித்தனர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கண்ணகி சிலை இங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது நினைவிருக்கலாம்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications