பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க தமிழக அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று இந்து முன்னணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர் அதிகளவில் குடியேறி வருகின்றனர். அவர்களில் பலரது செயல்பாடுகள் சந்தேகப்படும்படியாக உள்ளது. எனவே, போலீசார் அவர்களை தங்களது கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும்.
இந்துக்கள் தெய்வமாக வழிபடும் பசுமாடுகளை கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.
இது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications