ஆகஸ்ட் 1ம் தேதிக்குத் தள்ளிப் போனது மழைக்கால கூட்டத் தொடர்
Subscribe to Oneindia Tamil

இதனால் மழைக்காலக் கூட்டத் தொடரை சற்று தள்ளிப் போட்டு ஆகஸ்ட் 1ம் தேதிக்குக் கொண்டு போயிருக்கிறது அரசு.
இகதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறுகையில், ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் என்றார். மேலும், இந்த கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய அரசு முயற்சிக்கும் என்றும் கூறியுள்ளார் பன்சால்.
கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தாலு்ம், ராசா விவகாரத்தாலும் முற்றிலும் முடங்கிப் போனது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications