நெல்லை மாநகர பெண் போலீஸ் மாயம்: போலீசார் தேடல்
நெல்லை: நெல்லை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பெண் போலீசை திடீர் என காணாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அழகானமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகள் சைபா சுந்தர். இவர் நெல்லை மாநகர ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் பாளை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 17-ம் தேதி சைபா சுந்தர் 1 நாள் விடுப்பு எடுத்துள்ளார். மறுநாள் இவர் பணிக்கு செல்லாததால் இவருடைய மேல் அதிகாரி ஆயுதப்படையில் அவர் தங்கி இருந்த காவலர் அறையில் தொடர்பு கொண்டு தேடினார். அங்கும் அவரை காணவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள சைபாவின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அங்கும் சைபா செல்லாததால் அவரது தந்தை சுந்தர்ராஜன் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.
சைபா போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும்போது யாராவது காதல் வசப்படுத்தி கடத்தினார்களா அல்லது வெளியூர் காதலர்கள் திருமண ஆசை காட்டி அவரை கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications