தென்காசி நகராட்சி ஆணையர் ஆஜராக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
தென்காசி: தென்காசி சொர்ணாபுரத்தில் அடிப்படை வசதி செய்யகோரிய வழக்கில் நகராட்சி ஆணையர் ஆஜராக மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த திவான் ஓலி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு சொர்ணாபுரத்தில் 2500 மக்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதி மோசமாக உள்ளது. குடிநீர் வசதி, பாதாள சக்கடை வசதி, சுகாதார வசதி இல்லை. சொர்ணபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சுகுனா, ஆறுமுகசாமி ஆகியோர் தென்காசி நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆணையர், நேரில் ஆஜாராகி மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications