தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு-உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முன்னனியில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் உப்பு பல்வேறு மாநிலங்களுக்கும், இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிபைன்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரை 25 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் கடலில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு உப்பு பாத்திகளில் தேக்கி உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.
கடல் மட்டம் குறைந்து கால்வாய் தூர்த்து போனதால் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தற்போது உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உப்பு உற்பத்தி சற்று மந்தமாக காணப்பட்டது. தற்போது வெயில் அதிகமாக இருந்தாலும் இதமாக வீசும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக உப்பு உற்பத்தி பணி மற்றும் உப்பு வாறும் பணி முழு வீச்சாக நடந்து வருகிறது.
தொடர்ந்து உப்பளங்களில் உற்பத்தி செய்யப்படும் உப்பு அருகில் அம்பரங்களாக குவித்து வைக்கப்பட்டு அங்கிருந்து லாரிகளில் அரவை மில்கள் மற்றும் குடோன்களுக்கு ஏற்றி செல்லப்படுகிறது.
மேலும் தற்போது உப்புக்கு நல்ல விலையும், கிடைத்து வருகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications