சிபிஐ ஆர்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது ஏன்?- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மாநிலங்களுக்கிடையிலான பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருவதால் ஆர்டிஐ வளையத்தில் சிபிஐயை சேர்க்காமல் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை கடந்த சனிக்கிழமையன்று பரிசீலித்த மத்திய அமைச்சரவை, ஆர்டிஐ வளையத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளிக்க சம்மதித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஆர்டிஐ வளையத்திலிருந்து சிபிஐயை விலக்கி வைக்க முடிவெடுத்தற்கு என்ன காரணம். சிபிஐக்கு ஏன் விலக்கு அளிக்க வேண்டும் என்பதை விளக்குமாறு கூறி மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
3 வாரங்களுக்குள் இந்த விளக்கத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு சமூக சேவகர்கள் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியம், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications