தூத்துக்குடி காகித குடோனில் பயங்கர தீ... கோடிக்கணக்கில் நஷ்டம்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி நகரில் ஒரு காகித குடோன் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மார்கெட் பகுதியில் உள்ளது இந்தக் காகித குடோன். இசக்கி என்பவருக்கு சொந்தமானது இந்த குடோன். மிகப் பெரிய இந்தக் கிடங்கில் மூட்டை மூட்டையாக காகிதங்கள் மற்றும் பழைய பேப்பர் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 5.30 மணிக்கு இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் மளமளவென காகித மூட்டைகள் எரிந்தன. தூத்துக்குடி நகரின் கட்டடங்களை தாண்டி இந்த தீ பெரிதாகத் தெரிந்தது.
ஏராளமானோர் கூடியதால் அந்தப் பகுதியே பரபரப்பாகிவிட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்லப்பட்டது. காலையிலிருந்து தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
இந்த விபத்தால் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குடோன் உரிமையாளர் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
படம்: ஏ ஜான்
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications