கோஷ்டிப் பூசல்- திமுக கூட்டத்தில் ரகளையில் குதித்த மாஜி அமைச்சர் செங்குட்டுவன் ஆதரவாளர்கள்
திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பெரும் கோஷ்டி மோதல் வெடித்தது. இதனால் பெரும் ரகளை ஏற்பட்டது.
துவரங்குறிச்சியில் திமுக சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சரான கே.என்.நேரு கலந்து கொண்டார். ஆனால் விழா அழைப்பிதழில் முன்னாள் அமைச்சரான புலவர் செங்குட்டுவனின் பெயர் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.
எப்படி செங்குட்டுவனின் பெயரைப் போடாமல் விடலாம் என்று கூறி மேடையில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமாகத் தொடங்கியதால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து போய் விட்டனர்.
திமுகவின் இந்த கோஷ்டி மோதல் பொதுமக்கள்மத்தியில் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications