மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கம்
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் சில மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாநகர மாவட்ட செயலாளற் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஏ.கே.போஸ் அப்பதவியில் நியமிக்கப்படுகிறார்.
திருநெல்வேலி மாவட்ட செயலாளராக செந்தூர்பாண்டியன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த பாப்புலர் முத்தையா, டாஸ்மாக் மது கடைகளில் பார்களை நடத்த விடப்பட்ட ஏலத்தில் பெருமளவில் கடைக்காரர்களிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி எம்.எல்.ஏ. ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் சுப்பு (எ) பே.சுப்ரமணியன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் என்.ஆர்.சிவபதி (கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்) நியமிக்கப்படுகிறார்.
அருப்புக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசாமி விவசாய பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications