நில ஆக்கிரமிப்பு வழக்கு- கோர்ட்டில் சரணடைந்தார் மதுரை மேயர் தேன்மொழி
மதுரை: நில ஆக்கிரமிப்பு வழக்கில் சிக்கியுள்ள மதுரை மாநகராட்சி திமுக மேயர் தேன்மொழி கோபிநாதன் இன்று மதுரை கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
மதிச்சியத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய மேயர் தேன்மொழி, மதுரை மாநகராட்சி ஆணையர் செபாஸ்டியன் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாக வக்கீல் ஜெயராம் என்பவர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேன்மொழி உள்ளிட்ட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி தேன்மொழி உயர்நீதிமன்றக் கிளையை நாடினார். இதை விசாரித்த உயர்நீதிமன்றக்கிளை, மதுரை செஷன்ஸ் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று 2வது மாவட்ட கோர்ட்டில் தேன்மொழி சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications