7-ம் தேதி திருப்பதி கோவிலில் 4 ஆயிரம் பேர் சாப்பிடும் அன்னதான கூடம் திறக்கும் பிரதீபா பாட்டீல்
ஹைதராபாத்: ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் பெரிய அன்னதான கூடம் திருப்பதி கோவிலில் கட்டப்பட்டுள்ளது. இதை வரும் 7-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் திறந்து வைக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு ஆண்டு முழுவதும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து வருகிறது தேவஸ்தானம்.
அங்கு ஏற்கனவே இருக்கும் அன்னதான கூடத்தில் குறைந்த பேர் தான் அமர்ந்து சாப்பிட முடியும். இதனால் பக்தர்கள் வசதிக்காக ஒரு நேரத்தில் 4 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் பெரிய அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது.
இதை வரும் 7-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் திறந்து வைக்கிறார். அவருடன் உறவினர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் திருப்பதிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் 400 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய அன்னதானக் கூடத் திறப்பு விழாவில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications