தெலுங்கானாவில் 2 நாள் பந்த்-தனி மாநில கூட்டுப் போராட்டக் குழு அறிவிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் பந்த் நடத்த தெலுங்கானா தனி மாநில கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி எம்.பி, எம்.எல்.ஏக்கள், எம்எல்சிக்கள் ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது கூட்டுப் போராட்டக் குழுவும் களத்தில் குதித்துள்ளது.
தெலுங்கானா பகுதியில் 48 மணி நேர பந்த்துக்கு அது அழைப்பு விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்று அது அறிவித்துள்ளது.
மாணவர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கேற்கவுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது. இதனால் தெலுங்கனா பகுதி மீண்டும் போர்க்களமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications