சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து தலைவர் மகன்கள் இருவர் வெட்டிக்கொலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து தலைவர் மகன்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா. இவர் கோ. மருதப்பபுரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரது மகன்கள் துரை என்ற மகராஜன், முத்துபாண்டி.
ராணுவ வீரரான முத்துபாண்டி சில தினங்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு அவர் தனது அண்ணன் மகராஜனுடன் நவநீதிகிருஷ்ணபுரத்தை அடுத்துள்ள ராமநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 10-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக வந்து திடீரென இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் முத்துபாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த மகராஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் எஸ்பி விஜேயந்திர பிதாரி, டிஎஸ்பி மதிவாணன், சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நிலததகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications