திமுகவுடன் உறவு வலுவாக உள்ளது-தயாநிதி மாறன் குறித்து காங். பேச மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது, உறவு வலுவாக உள்ளது என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, தயாநிதி மாறன் ராஜினாமா குறித்து கருத்துக் கூற மறுத்து விட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய நிகழ்வுகளால் திமுக, காங்கிரஸ் இடையிலான உறவில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல வலுவாகவே உள்ளது.
தயாநிதி மாறன் குறித்து அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். அரசு கருத்து தெரிவித்த பின்னர் காங்கிரஸ் இதுகுறித்து பேசும்.
ஊழல் குறித்துப் பேசும் பாஜக முதலில் கர்நாடகத்தில் நடப்பது குறித்து விளக்க வேண்டும். தன்னைப் பற்றி முதலில் சுய பரிசோதனை செய்து கொள்ள அது முன்வர வேண்டும். பின்னர் மற்றவர்கள் மீது அவர்கள் பழி சுமத்தலாம் என்றார்.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications