கேரள மாணவி கற்பழிப்பு வழக்கு- முன்ஜாமீன் கோரி தலைமறைவு சப் இன்ஸ்பெக்டர் மனு
கொச்சி: கொச்சியில் 18 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெகட்ர் சக்திவேல் முன்ஜாமீன் கோரி கொச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கொச்சியைச் சேர்ந்த 18 வயது மாணவியை அவரது பெற்றோரே சீரழித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை விட பரபரப்பாக அந்த மாணவியை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்பழித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இதுவரை 98 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரை இந்த வழக்கில் போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல். இவர் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு இவரை ஸ்ரீவைகுண்டத்திற்கு இடமாறுதல் செய்தனர். ஆனால் கொச்சி வழக்கில் சிக்கி தேடப்பட்டதால் பணியில் சேராமல் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார் சக்தி வேல்.
இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி கொச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகியுள்ள கோவையைச் சேர்ந்த முருகேசன், மீரான் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீ்ன் மனுக்கள் மீதான விசாரணை இன்று கொச்சி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications