என்.எல்.சியில் இருந்து தமிழகத்திற்கு நேரடி மின்சாரம்-மத்திய அரசு திட்டம்

நெய்வேலியில் செய்தியாளர்களி்டம் அவர் கூறியதாவது: இந்திய அளவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சிக்கு, சிறு சிறு இடையூறுகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில், என்.எல்.சி. குறித்து ஒரு சிலர் பரப்பிய அவதூறு பொருட்படுத்தக்கூடியது அல்ல.
என்.எல்.சி.தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் இன்ஜினியர்கள், அதிகாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அரசு ஆலோசனை நடத்தியது.
இதில், என்.எல்.சி. நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், இன்ஜினிர்களுக்கான காலியிடங்களை கேம்பஸ் இன்டர்வியூ இன்றி, பொது அழைப்பு மூலம் நிரப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
என்.எல்.சியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, நேரடியாக தமிழக அரசுக்கு வழங்குவது குறித்து, இந்திய மின் பகிர்வு கழகத்திடம் ஆலோசனை நடத்தி வருகின்றோம்.
இதன் அடிப்படையில் எனது கேபினட் அமைச்சர் ஜெய்ஸ்வால் பிரகாஷ் இது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications