ஜெ-சசிகலா 27ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு

மேலும் சசிகலா அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
பெரும் இழுத்தடிப்புகளுடன் நடந்த இந்த வழக்கில் சமீபத்தில் தான் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
இந் நிலையில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்யப்படும்:
இதுகுறித்து அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறுகையில், இன்று சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 2வது எதிரி சார்பில் வழக்கை ஒத்திவைக்க கோரினர். ஆனால் அதை நீதிபதி நிரகாரித்து விட்டார்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரும் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். தங்களது வாக்குமூ்லத்தை அளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அனைவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications