நள்ளிரவில் மும்பையில் ப.சிதம்பரம், குண்டுவெடித்த இடங்களில் நேரில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் குண்டுவெடிப்புகள் நடந்த இடங்களில் நேற்று நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஒபேரா ஹவுஸ் பகுதியில் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்ட ப.சிதம்பரம், காயமடைந்து அருகில் உள்ள சைபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களை சந்தித்து அவர்களது நிலைமை குறித்து விசாரித்தார்.
அவருடன் மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ்சவான், மாநில உள்துறை அமைச்சர் பாட்டீல் ஆகியோரும் உடன் சென்றனர்.
ஜாவேரி பஜார் பகுதியில் தடயவியல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய சிதம்பரம், காவல் துறை உயர் அதிகாரிகளுடனும் பேசினார். ஆனால், எந்த இடத்திலும் நிருபர்களிடம் அவர் பேசவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications