தெலுங்கானா ரயில் மறியல்: ஆந்திராவில் 116 ரயில்கள் ரத்து
சென்னை: தெலுங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி ரயில் மறியல் நடப்பதால் ஆந்திராவில் 116 பயணிகள் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவி்க்கக் கோரி அங்கு போராட்டம் வெடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரயில் மறியல் நடக்கிறது. இதனால் தெலுங்கானா வழியாக போகும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இன்று காலை சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு புறப்பட்ட ரயில் ரேணிகுண்டா, வாடி, தான்ட், பெராவன் வழியாக திருப்பிவிடப்பட்டது.
நிஜாமுதீன்- கோவை எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன்- சென்னை எக்ஸ்பிரஸ், சென்னை- புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் இதே மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
ஹைதராபாத்- சென்னை எக்ஸ்பிரஸ் (எண் 12604) ஹைதராபாத்தில் இருந்து இன்று மாலை 4.55 மணிக்கு புறப்படுகிறது. இதே போன்று ஹைதராபாத்- சென்னை எக்ஸ்பிரஸ் (எண் 12706) ஹைதராபாத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறது.
காசிகூடாவில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை 4 மணிக்கு புறப்படுகிறது.
தெலுங்கானா ரயில் மறியலால் இன்று ஆந்திராவில் 116 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 14 எக்ஸ்பிரஸ் ரயல்கள் பகலில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications