வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கியுடன் அகமதாபாத்தில் ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil

கைதான நபரிடமிருந்து 10 வெடிகுண்டுகளும், ஒரு ரிவால்வரும் பறிமதுல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் சஷாத் அகமது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் எட்டு குண்டுகள் இதுவரை செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.
சஷாத்தின் வீட்டில் நடந்த சோதனைக்குப் பின்னர் இந்த வெடிகுண்டுகள், ரிவால்வர் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக அகமதாபாத் போலீஸ் கமிஷனர் எஸ்.கே.சின்ஹா கூறினார்.
ரத யாத்திரை அல்லது மோதல்களின்போது இந்த வெடிகுண்டுகளை சஷாத் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
உண்மையில் சஷாத் வெடிகுண்டுகளுடன் இருப்பதாக அவரது மனைவிதான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்தே போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தியதாகவும் கமிஷனர் சின்ஹா தெரிவித்தார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications