நி்த்தியானந்தா தமிழகத்திற்குள் நுழையக் கூடாது-பா.பா. பிளாக் எச்சரிக்கை
மதுரை: தன் மீதான வழக்குகளில் தான் குற்றமற்றவர் என்று நித்தியானந்தா முதலில் நிரூபிக்க வேண்டும். அதுவரை அவரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம். மீறி நுழைந்தால் போராட்டம் நடத்துவோம் என பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் முருகன்ஜி பேசுகையில், நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளிலிருந்து முதலில் அவர் வெளியே வர வேண்டும். தான் குற்றமற்றவர் என்பதை அவர் முதலில் நிரூபிக்க வேண்டும்.
அதுவரை அவர் தமிழகத்தில் தியானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. அவருக்குத் தடை விதிக்கப்பட வேண்டும்.
மீறி நித்தியானந்தா எந்த நிகழ்ச்சியையாவது நடத்த முயன்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார் முருகன்ஜி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications