ஸ்ரீரங்கம் உள்பட 9 இடங்களில் புதிய கல்லூரிகள்-ஜெ. நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நாளை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார். இதில் அவரது ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ள கல்லூரியும் அடக்கமாகும்.
இவை அனைத்தும் அரசுக் கல்லூரிகள் கிடையாது. மாறாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரிகளாக இவை செயல்படும். இவற்றின் நிர்வாகம் உள்ளிட்டவற்றையும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை பார்த்துக் கொள்ளும்.
கடந்த அதிமுக ஆட்சியின்போதும் இதேபோல தேனியில் ஒரு கல்லூரியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தற்போது மீண்டும் அந்தத் திட்டத்தை அவர் முடுக்கி விட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் நெம்மேலியில் ஒரு கல்லூரி தொடங்கப்படுகிறது. அதேபோல பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் நாகலாபுரம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் அரூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சுழி ஆகிய இடங்களில் மற்ற கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
நாளை கோட்டையில் நடைபெறும் விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இக்கல்லூரிகளை முதல்வர் தொடங்கி வைப்பார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications