காதில் பூ வைத்துக் கொண்டு கலெக்டரிடம் மனு
நெல்லை: தென்காசி அருகே குடிநீர் இணைப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காதில் பூ வைத்துக் கொண்டு திருநெல்வேலி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தென்காசி அருகே உள்ள பட்டாகுறிச்சி பஞ்சாயத்தில் அரசு நிர்ணயித்த குடிநீர் இணைப்பு கட்டணமான ஆயிரம் ரூபாயை விட கூடுதலாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காதில் பூக்களை வைத்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பட்டாக்குறிச்சி சுகாதார வளாகத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக்கள் கொடுத்தும் பலனில்லை என்றும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
பஞ்சாயத்து நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டிக்கும் வகையில் காதில் பூ வைத்து மனு கொடுத்ததாக மக்கள் தெரிவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications