ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக அதிமுக எம்.எல்.ஏ. மீது விவசாயி புகார்
மதுரை: ஆண்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வம் தன்னிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூடலூர் விவசாயி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நில மோசடி, மிரட்டி பணம் பறித்தல், நில அபகரி்ப்பு போன்றவை பற்றி புகார் கொடுக்கவே பயந்த மக்கள் தற்போது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பார்த்து துணிச்சலுடன் புகார் கொடுக்கின்றனர்.
இதையடுத்து ஏராளமான நில மோசடி புகார்கள் குவிந்துள்ளன. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வம் தன்னிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூடலூர் விவசாயி மணி புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் பணம் கொடுக்காததால் எந்தவித அறிவிப்பும் இன்றி தனது 4.5 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தங்க தமிழ்ச்செல்வம் மீது போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் மணி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்ததால் தான் வாழை மரங்கள் அகற்றப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications