தியோபந்த்: மோடியை பாராட்டிய துணைவேந்தர் பதவி நீக்கம்
தியோபந்த்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாராட்டியதால் பிரச்சனையில் சிக்கிய தாருல் உலூ்ம் தியோபந்த் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மெளலானா குலாம் முகம்மத் வஸ்தான்வி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் நகரில் உள்ளது இந்தப் பல்கலைக்கழகம்.
குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த வஸ்தான்வி கடந்த ஜனவரியில் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முஸ்லீம்கள் 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை மறந்துவிட வேண்டும். முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றார்.
இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, தான் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசவில்லை என்று வஸ்தான்வி மறுத்தார்.
இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று நெருக்குதல் ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் பதவி விலகுவதாக கூறிய அவர், பதவி விலகவில்லை.
இந் நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு இன்று அவரை பதவி நீக்கம் செய்தது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications