மதுரையில் வீடு அபகரிப்பு: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேலின் தம்பி கைது
மதுரை: வீடு அபகரிப்பு வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேலின் தம்பி கைது செய்யப்பட்டார்.
மதுரை கே.கே.நகர் மீனாட்சி தெருவைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவரும், அவரது நண்பர் ஜெகதீசனும் இணைந்து ஒரு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
அப்போது ஷியாம்சுந்தர் தனது வீட்டை ரூ. 75 லட்சத்துக்கு ஜெகதீசனுக்கு கிரையம் செய்து கொடுத்தார். இந்த வீட்டில் தான் தற்போது ஜெகதீசன் குடியிருக்கிறார்.
முதுகுளத்தூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேலின் தம்பி சக்திவேல் மதுரையில் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஜெகதீசனுக்கு வீடு விற்பனை செய்ததை மறைத்து வேளாண்மை துறை அதிகாரி சக்திவேலுக்கு, ஷியாம் சுந்தர் வீட்டை கிரையம் செய்து கொடுத்தார்.
வீட்டை வாங்கிய சக்திவேல், திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி மூலம் ஜெகதீசனை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளார்.
இது குறித்து ஜெகதீசன் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
ஜெகதீசனை மிரட்டியது தொடர்பாக ஏற்கனவே சிறையில் உள்ள அட்டாக் பாண்டி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது வரை அட்டாக் பாண்டி மீது சுமார் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications