சொத்துக் கணக்கை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தானாக முன் வந்து தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது சொத்து விவரத்தை வெளியிடப்போவதாக அறிவித்தார். குடியரசுத் தலைவர் தனது சொத்து விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று மத்திய தகவல் ஆணையம் அவரிடம் தெரிவித்தது. அதற்கு அவர் நம் நாட்டு மக்களுக்கு எனது சொத்து விவரத்தை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
அதன்படி இன்று தனது சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார்.
சொத்து விவரம் வருமாறு,
அமராவதி பகுதியில் ரூ. 39 லட்சம் மதிப்புள்ள வீடு
அமராவதி பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு
ஜல்காவன் பகுதியில் ரூ. 34 லட்சம் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலம்
பங்குச் சந்தை முதலீடு, நகைகள் என ரூ. 2.5 கோடி சொத்து
கையில் ரூ. 1.9 லட்சம் ரொக்கம்
சொத்து விவரத்தை வெளியிடச் சொன்னாலும் மறுப்பவர்களுக்கு மத்தியில் பிரதீபா பாட்டீல் தானாக முன்வந்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications