கதர் மாலையால் ஷூவைத் துடைத்த ஜெய்ராம் ரமேஷ்: காங்கிரஸ் கண்டனம்

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு அம்மாநில காங்கிர்ஸ நிர்வாகிகள் பரிசாக ஒரு கதர் மாலையை கொடுத்தனர். அந்த கதர் மாலை கைராட்டையால் நூற்கப்பட்டது.
அதைப் பெற்றுக் கொண்ட ஜெய்ராம் ரமேஷ் அங்கிருந்த மேஜையில் அதை வைத்தார். பின்னர் அதை எடுத்து தனது ஷூவைத் துடைத்துள்ளார். இதைப் பார்த்த கட்சியினர் கடுப்பாகிவிட்டனர். அவர் மகாத்மா காந்தியடிகளின் கதர் பிரசாரத்தை அவமதித்திவிட்டதாக எதிர்க் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறியதாவது,
நாட்டின் வரலாற்றை உணர்த்தும் சில முக்கிய அடையாளங்கள் உள்ளன, எனவே, ஒவ்வொருவரும் இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications