பதவி பறிபோவது உறுதியானதால் சட்டசபையைக் கலைக்க திட்டமிட்ட எதியூரப்பா!

இன்று காலை தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் எதியூரப்பா. ஆனால் இதற்கு கட்சி மேலிடம் தடை விதித்திருந்தது. மேலும் அவரது கூட்டத்தில் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவையும் மீறி எதியூரப்பா இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தை பெங்களூரில் கூட்டினார். அதில், 7 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள், ஒரு எம்பி, ஒரு எம்எல்சி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனால் கட்சியின் அனைத்து லிங்காயத்து இன எம்எல்ஏக்களும் தன்னுடன் தான் உள்ளனர் என்று கூறி வந்த எதியூரப்பாவுக்கு அவரது ஜாதி எம்எல்ஏக்களே முழு அளவில் ஆதரவாக இல்லை என்பது உறுதியானது. இதை எதியூரப்பா எதிர்பார்க்கவில்லை.
தனது பதவி பறிபோவது உறுதியானதால், வேறு யாரும் பதவிக்கு வந்துவிடாமல் தடுக்க, சட்டசபையைக் கலைக்க எதியூரப்பா பரிந்துரை செய்யக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இன்று காலை அவர் நடத்திய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அது குறித்தும் எதியூரப்பா பேசியதாகத் தெரிகிறது. ஆனால் கட்சி எம்.எல்.ஏக்கள் மட்டத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு நிலவியதால் அதையும் செயல்படுத்த முடியாமல் போனார் எதியூரப்பா.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications