பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை கணக்கிட 2 குழுக்கள் நியமனம்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இருந்த 5 ரகசிய அறைகளை திறந்து ஆய்வு நடத்திய போது, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான அதிகளவிலான பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்து வெளிச்சத்திற்கு வந்தன.
இவற்றை கணக்கிட தேசிய அருங்காட்சியக இயக்குனர் சி.வி. ஆனந்தபோஸ் தலைமையில், தொல்பொருள் துறை அதிகாரி ராஜா, கோயில் நிர்வாக அதிகாரி ஹரிகுமார், ரிசர்வ் வங்கி அதிகாரி விகாஸ் சர்மா, தேசிய தொல்பொருள் துறை தலைவர் வேலாயுத நாயர் ஆகியோர் அடங்கிய 5 குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
நீதிபதி கிருஷ்ணன், கேரள கூடுதல் தலைமை செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.
நாளை இந்த இரு குழுக்களும் திருவனந்தபுரம் வந்து, பொக்கிஷங்களை தரம் பிரிப்பது, அவற்றை மதிப்பிடுவது, 'பி' அறையை திறக்கும் முறை ஆகிய குறித்து, கோயில் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இரு குழுக்களும் ஆலோசனை நடத்துகிறது. அதன்பின், ரகசிய அறைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறின.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications