2ஜி விவகாரத்தில் ராசா மூலம் காங்கிரஸ் கட்சியை மிரட்டுகிறது திமுக- விஜயகாந்த்
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது முன்னாள் அமைச்சர் ராசா கூறியுள்ள புகார்கள், காங்கிரஸ் கட்சிக்கு திமுக விடுத்துள்ள மிரட்டலாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் விஜயகாந்த் தனது கேப்டன் டிவி மூலம் அவ்வப்போது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆரம்பித்துள்ளார். இமெயில்கள் மூலம் கேள்விகளை வாங்கி அதற்குப் பதிலளிக்கிறார் விஜயகாந்த்.
அப்படி ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் மீது ஆ.ராசா குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதற்காக திமுக செய்த செயலாகும் என்றார் விஜயகாந்த்.
நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு உள்ள நிலஅபகரிப்பு வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவர் ஆட்சியின் போது விசாரித்திருக்க வேண்டியது தானே, ஏன் விசாரிக்கவில்லை?திமுகவில் உள்ள நிர்வாகிகள் நில அபகரிப்பு வழக்கில் தற்போது ஜெயிலில் இருப்பதால் அக்கட்சி போராட்டத்திற்கு ஆட்கள் இல்லாமல் மாணவர்களை அழைக்கின்றனர் என்றார்.
விஜயகாந்த் வென்ற ரிஷிவந்தியம் தொகுதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் விரைவில் செய்து தரப்படும் என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications