கேரள மாணவி பலாத்கார வழக்கு: மலையாள சினிமா இயக்குனர் உள்பட 3 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாணவி பலாத்கார வழக்கில் மலையாள திரைப்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூரைச் சேர்ந்த பள்ளி மாணவி 100-க்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இது வரை 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தலைமறைவாக உள்ள குமரி இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்பட 25-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த மலையாள திரைப்பட இயக்குனர் ஜெஸ்பால், நடிகர் பிரஜீத், தயாரிப்பு நிர்வாகி இஸ்மாயில் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஜெஸ்பால் சமீபத்தில் வெளியான சேவர்படா என்ற படத்தை இயக்கியவர்.
பிரஜீத் ஏராளமான டிவி தொடர்களில், திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர்கள் 3 பேரும் சிறுமியை எர்ணாகுளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications