வீடு அபகரிப்புப் புகார் எதிரொலி- மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் தலைமறைவு

சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்குச் சொந்தமான வீட்டை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜே.அன்பழகன், மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அபகரித்து விட்டதாகவும் அதை மீட்டுத் தருமாறும் கோரியிருந்தார்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தனிப்படை போலீஸாரும் மதுரை விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. மன்னன் இன்று கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து தற்போது மன்னன் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மு.க.அழகிரியைச் சுற்றி இருந்த கூட்டாளிகள் வட்டாரத்தில் கடைசியாக மிஞ்சியிருந்தவர் மன்னன் மட்டுமே. மற்ற அனைவருமே கைது செய்யப்பட்டு உள்ளே போய் விட்டனர். மன்னனையும் போலீஸார் கைது செய்ய கிளம்பிவிட்டதால் மதுரை திமுக வட்டாரம் குறிப்பாக அழகிரி வட்டாரம் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸாரின் அடுத்த குறி யாராக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் மதுரையில் எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications