மண்டபம் அருகே மூத்த அதிமுக நிர்வாகி படுகொலை: ராமநாதபுரத்தில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மண்டபம் அருகே மூத்த அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த செல்லையா சேர்வை மகன் சாத்வீகசீலன்(40). மூத்த அதிமுக நிர்வாகி. ரகுநாதபுரத்தில் பெட்ரோல் பம்ப் வைத்து நடத்தி வந்தார். நேற்றிரவு அவர் மண்டபம் அருகே உள்ள கும்பரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர் அருகில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
சாத்வீகசீலன் நேற்றிரவு பெட்ரோல் பம்பை மூடிவிட்டு ரூ. 65 ஆயிரம் ரொக்கத்துடன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே மர்ம நபர்கள் அவரைக் கொன்றுவிட்டனர்.
இந்த கொலையின் நோக்கம் இன்னும் தெரியவில்லை. கொலையாளிகளைக் கண்டுபிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications