தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகனுக்கு பிடிவாரண்ட்!
சேலம்: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலின் மகன் ரத்தினவேலுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சேலம், அழகாபுரம், காட்டூரை சேர்ந்தவர் ஏழுமலை(45). பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருபவர். இவரிடம் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலின் மகன் ரத்தினவேல் 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பணத்தை திரும்ப வழங்க, ரத்தினவேல் காசோலை வழங்கியுள்ளார்.
ஆனால், காசோலை வங்கியில் செலுத்திய போது, ரத்தினவேலு கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இது குறித்து, ஏழுமலை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற எண் 5ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மாஜிஸ்திரேட் சரத்ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது , விசாரணைக்கு ரத்தினவேல் ஆஜராகவில்லை. இதனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலின் மகன் ரத்தினவேலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவால் ரத்தினவேல் கைது ஆகும் வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டராத்தில் கூறப்படுகின்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications