மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்ததைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை : திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்ததைக் கண்டித்து சட்டசபையிலிருந்து இன்று திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இன்று காலை சட்டசபை கூடியது. அப்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்தார்.
அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் மொத்தமாக எழுந்து கூச்சலிட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களை அமருமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இருப்பினும் ஏதோ பேசியபடி வெளிநடப்புச் செய்வதாக அவர்கள் அறிவிது விட்டு வெளியேறினர்.
திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை அதிமுக அரசு ரத்து செய்துள்ளதைக் கண்டித்தும், திமுகவினர் மீதான அதிமுக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையைக் கண்டித்தும் வெளிநடப்புச் செய்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications