For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது- பிரணாப்

Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக லோக்சபாவில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பதிலளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதுகுறித்து சரியான திசையில்தான் அரசு பயணித்துக் கொண்டுள்ளது.

அதேசமயம், வேறு எந்த நடவடிக்கைகளும் இப்போதைக்கு அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.

இதற்கிடையே, பயணிகள் கார்களுக்கான டீசல் ற்றும் ஊரகப் பகுதிகளில் பயன்படுத்தும் வாகனங்களுக்கான டீசல் ஆகியவற்றுக்கு தனித் தனி விலையை அரசு நிர்ணயிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Finance Minister Pranab Mukherjee on Thursday said the government is moving in the direction of decontrol of diesel price on which it has taken a view in principle and it has no no other proposals. "We are moving in that direction (of decontrol). There are no other proposals under consideration of the government," he told reporters outside Parliament after his reply in the Lok Sabha on the discussion on price rise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X