சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் செப். 14ம் தேதி வரை நடைபெறும்- சபாநாயகர்
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சட்டசபைக் கூட்டத்தை செப்டம்பர் 14ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
8ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெறும் என்றார்.
திமுகவினருக்கு இருக்கைகள் சரியாக ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் சபாநாயகரிடம் கேட்டபோது, பேரவை விதிப்படிதான் அனைவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக உறுப்பினர்களுக்கும் அவ்வாறே ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications