100 சவரன் நகையுடன் புதுப்பெண் ஓட்டம்
கொழிஞ்சாம்பாறை: திருமணம் முடிந்த 3 நாளில், 100 சவரன் நகையுடன் ஓட்டம் பிடித்த புதுப் பெண்ணை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
கேளர மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டியை சேர்ந்தவர் செபீக். கடந்த மூன்று நாட்களுக்கு முன், இவருக்கும் ஷீபா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 3 நாட்கள் கடந்த நிலையில், ஷீபா திடீரென மாயாமானார். அவர் அணிந்திருந்த 100 சவரன் நகைகளும் காணாமல் போனது.
உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் ஷீபாவை குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், செபீக் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறி்த்து வழக்கு பதிந்த போலீசார், ஷீபாவின் மொபைல்போன் எண்ணை வைத்து, விசாரித்தனர்.
இதில், அந்த எண் சூரத்தில் உள்ளது தெரிந்தது. அங்கு சென்று விசாரித்த போது, ஷீபா தன் காதலன் ஜேம்ஸ் உடன் இருப்பது தெரிந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கோட்டயத்தில் படித்த போது, ஜேம்ஸ்-ஷீபா இடையே பழக்கம் ஏற்பட்டது. பின் இருவரும் காதலர்களாகி உள்ளனர். இந்நிலையில், திருமணம் முடிந்த பின்னும் காதலன் ஜேம்ஸ்சை மறக்க முடியாமல் தவித்த ஷீபா, 3 நாட்களுக்கு பிறகு நகைகளுடன் சூரத்திற்கு சென்றது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications