சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து ஜெகன் கட்சியை அழிக்க காங். சதி: ரோஜா குற்றச்சாட்டு

நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவர் நகரியில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது,
ஆந்திர மக்கள் ஜெகன் மோகன் ரெட்டி தான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆந்திர சட்டசபைக்கு எப்பொழுது தேர்தல் நடந்தாலும் ஜெகன்மோகன் தான் முதல்வர் ஆவார். அதனால் தான் அவர் மீது வேண்டும் என்றே சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து அவரது கட்சியையே அழித்துவிட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டியுள்ளது.
இந்த சதியை ஜெகன்மோகன் எளிதில் முறியடித்துவிடுவார். ராஜசேகர ரெட்டி பரம்பரை பணக்காரர். அவர் முதல்வர் ஆகும் முன்பே கோடீஸ்வரன். அந்த பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து தான் தனது மகன் ஜெகனுக்கு சொத்து சேர்த்தார். அதற்கெல்லாம் முறைப்படி கணக்கு வைத்துள்ளார்.
ஜெகனின் பெயரைக் கெடுக்கவே சொத்துகுவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் ஆந்திர மக்கள் மனதில் இருந்து ஜெகனை அகற்றவே முடியாது என்றார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications